மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி!

Bookmark and Share

மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸி நடிகர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது. எனினும் தொடர்ந்து இவர் படங்களை ஒப்பந்தம் செய்துகொண்ட வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் ‘ஒரு பக்க கதை’ ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குனராக அறிமுகமாகும் படத்திலும் ஹீரோவாக நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தை இவரே தயாரிக்கவும் உள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions