விஜய் சேதுபதிக்கு 4 கதாநாயகிகள்!

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு 4 கதாநாயகிகள்!

விஜய்சேதுபதி, விஷ்ணு இருவரையும் வைத்து இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கினார் சீனுராமசாமி. அப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடம் பொருள் ஏவல் படத்தை வெளியிட முடியவில்லை.

அதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளான சீனுராமசாமியின் கஷ்டத்தைப் போக்குவதற்காகவே ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிப்பில் தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படத்தை இயக்கும் வாய்ப்பை சீனுராமசாமிக்கு வாங்கிக் கொடுத்தார் விஜய்சேதுபதி.

அவரது நல்ல மனசை குறிக்கும் வகையில் தர்மதுரை என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

வழக்கமாக தன் படத்தின் கதாநாயகிகளை விஜய்சேதுபதிதான் தீர்மானிப்பார். அந்த அடிப்படையில், ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி ஆகிய இருவரும் இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிப்பார்கள் என்ற தெரிகிறது. மற்ற இரண்டு கதாநாயகிகள் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions