காக்கா முட்டை இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி!

Bookmark and Share

காக்கா முட்டை இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி!

காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்துக்கு ஆண்டவன் கட்டளை என தலைப்பு வைத்துள்ளனர்.

காக்கா முட்டை பாணியில் இந்த படமும் நகைச்சுவை கலந்த யதார்த்த படமாக உருவாகவுள்ளது.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது. தற்சமயம் விஜய் சேதுபதி, சீனு ராமசாமியின் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு இப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions