அஜித் - சிவா இணையும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா?

Bookmark and Share

அஜித் - சிவா இணையும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா?

நடிகர் அஜித் வேதாளம் படத்துக்கு பிறகு மீண்டும் சிவா இயக்கத்திலே நடிக்கவிருப்பது தெரிந்த விஷயம். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க, தற்போது நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.ஏற்கனவே காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்கவுள்ளதாக பேச்சுக்கள் உலா வர தற்போது விஜய் சேதுபதி வில்லன் வேடத்துக்கு அணுகியிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

இப்படத்தின் வில்லன் வேடம் மிக பவர்புல்லான வேடம் என்பதால் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் கருணாகரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions