கஷ்டத்தில் இருக்கும் தேசிய விருது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி

Bookmark and Share

கஷ்டத்தில் இருக்கும் தேசிய விருது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். வர் நடிப்பில் கடந்த வருடம் வந்த 6 படங்களில் 4 படம் ஹிட் வரிசையில் இடம்பிடித்தது.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் அமீர், விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார், அப்போது இயக்குனர் சேரன் ஒரு நல்ல கதையுடன் பெரிய ஹீரோவை தேடி அழைகிறார் என கூறியுள்ளார்.

உடனே விஜய் சேதுபதி ‘அப்படியே நான் கதை கேட்கிறேன்’ என கூறி கதையை கேட்டு ஓகே சொல்லிட்டாராம்.

எப்போது வேண்டுமானாலும் விஜய் சேதுபதி- சேரன் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions