விஜய் சேதுபதிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், என்ன படம் தெரியுமா?

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், என்ன படம் தெரியுமா?

விஜய் சேதுபதி கையில் எப்போதுமே அரை டஜன் படங்கள் இருக்கும். அதில் சிறப்பு என்னவென்றால் ரிலிஸிற்கு ரெடியாக 2 படங்கள் கூட இருக்கும்.

இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுலுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க எமி ஜாக்ஸனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், எமி 2.0 படப்பிடிப்பு முடிந்து தற்போது லண்டன் சென்றுள்ளார்.

அவர் தமிழகம் திரும்பியதும் பேச்சு வார்த்தை நடந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions