வெற்றி, தோல்வி கொடுத்த ஹீரோயின்களுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி- பிரமாண்ட படம்

Bookmark and Share

வெற்றி, தோல்வி கொடுத்த ஹீரோயின்களுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி- பிரமாண்ட படம்

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களாக நடித்து வருபவர். இவர் அடுத்து பன்னீர் செல்வம் இயக்கத்தில் கருப்பன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, பாபிசிம்ஹா வில்லனாக நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கின்றார்.

ரித்திகா சிங் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவிருக்கின்றார். இதற்கு முன்பு விஜய் சேதுபதி-லட்சுமி மேனன் கூட்டணியில் வெளிவந்த றெக்க படுதோல்வியடைந்தது. அதேபோல் விஜய் சேதுபதி-ரித்திகா சிங் கூட்டணியில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?
இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்
விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி- வழக்கமான பரிசோதனையே என தேமுதிக விளக்கம்!
நடிகர் விஜயகாந்திற்கு திடீர் உடல்நல குறைவு! ரசிகர்கள் சோகம்
விஜய் 61வது படத்தின் கதை இதுதானா?
அஜித், விஜய்யின் தற்போதைய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது?
அட்லீயின் அடுத்த திட்டம் என்ன? விஜய்61 அப்டேட்
வீரம் படத்தை தொடர்ந்து விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தில் பவண் கல்யாண்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions