ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!

Bookmark and Share

ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!

விஜய் சேதுபதிக்கு தனக்கென பெரிய மார்கெட்டை சினிமாவில் உருவாக்கிவிட்டார். ஒரு சாதாரண துணை நடிகராக இருந்து இன்று முன்னணி ஹீரோவாகிவிட்டார். தற்போது வருடத்திற்கு அதிகமான படங்களை கொடுக்கும் நடிகரும் இவரே.

செக்க சிவந்த வானம், 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என பல படங்களை தன் வசம் வைத்திருக்கும் இவர் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார்.

மேலும் தெலுங்கில் சயீரா ரெட்டி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது கன்னடத்தில் அவர் அக்காடா படத்தில் நடிகர் வசந்த் விஷ்ணுவுக்கு வில்லனாக நடிக்கிறார். கன்னட சினிமாவில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் படம் இதுவே.

 


Post your comment





Related News
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions