விஜய்சேதுபதி படத்தை தனுஷிடமிருந்து வாங்கிய லைக்கா

Bookmark and Share

விஜய்சேதுபதி படத்தை தனுஷிடமிருந்து வாங்கிய லைக்கா

நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷ். தற்போதைய சூழலை அறிந்து தயாரித்த படத்தைத் தயாரித்து வேறு யாரிடமாவது கை மாற்றிவிட்டு பல கோடிகள் பார்த்து வருகிறார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும் ரௌடிதான் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தினேஷ் நடிக்கும் விசாரணை ஆகிய இரண்டு படங்களையும் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  

இந்த இரண்டு படங்களின் வெளியீட்டு உரிமையையும், அதாவது தமிழ்நாடு தியேட்டரிகல் வெளியீட்டு உரிமையை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் விற்றுள்ளார் தனுஷ். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தைத் தயாரித்த நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ் விக்ரம் உட்பட பல முன்னணி ஹீரோக்களிடம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு காத்திருக்கிறது.

நானும் ரௌடிதான் படத்தை  அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது லைக்கா. 


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions