விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் தனுஷ்

Bookmark and Share

விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் தனுஷ்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நானும் ரௌடிதான்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் புதிய படமொன்றை தயாரிக்கவிருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நம்ம ரவுடி விஜய் சேதுபதியை வைத்து எனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. ‘இடம் பொருள் ஏவல்’, ‘மெல்லிசை’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து, வெவ்வேறு நிலைகளில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions