தர்மதுரை முதல் 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!

Bookmark and Share

தர்மதுரை முதல் 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. அண்மையில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல்நாளில் ரூ. 3 கோடி வசூல் செய்திருப்பதாகவும் விஜய் சேதுபதி கேரியரில் மிகப்பெரிய ஓபனிங் இதுதான் என்றும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 7 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போது ஓர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions