இயக்குனர்களிடம் விஜய் சேதுபதி போடும் கண்டிஷன்!

Bookmark and Share

இயக்குனர்களிடம் விஜய் சேதுபதி போடும் கண்டிஷன்!

தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸி நடிகர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது. எனினும் தொடர்ந்து இவர் படங்களை ஒப்பந்தம் செய்துகொண்ட வருகிறார்.

அந்தவகையில் தற்போதெல்லாம் இவர் இயக்குனர்களிடம் புதுப்புது கதைகளை கேட்கிறாராம். இதுவரை வந்த தனது படங்களின் சாயல் இல்லாமல் ஒரு படம் பண்ண வேண்டும் எனவும் விரும்புகிறாராம்.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions