நாளை விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் விருந்து.!

Bookmark and Share

நாளை விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் விருந்து.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் வருடத்திற்கு பல ஹிட் படங்களை கொடுக்கும் ஒரே நடிகராகவும் விளங்கி வருபவர் விஜய் சேதுபதி.

இவர் தற்போதும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்க கவுதம் கார்த்திக், நிகாரிகா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க கோவிந்தராஜ் எடிட்டிங் பணிகளை செய்து வருகிறார்.

நாளை விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படத்தின் டீஸர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது, இது அவருடைய ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.

 


Post your comment





Related News
விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்
யோகி பாபுவை பாராட்டிய விஜய்
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
விவாசாயியாகும் விஜய் சேதுபதி
அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions