விஜய் சேதுபதி படத்தை பாராட்டிய கௌதம் மேனன்

Bookmark and Share

விஜய் சேதுபதி படத்தை பாராட்டிய கௌதம் மேனன்

நானும் ரௌடிதான்’ படத்தை பார்த்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோரின் நடிப்பை பார்த்து, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போதும், பார்த்திபன் சார் உங்களை போடணும் சார், இது மாதிரி வித்தியாசமான நெகட்டிவ் ரோல்களில் உங்களை எல்லோரும் போடணும் சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, நயன்தாரா நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஒரு பவர் ஹவுஸ் என்றும், விஜய்சேதுபதி பெரிய ஹீரோவுக்கான படியில் ஏறிவிட்டார் என்றும், அத்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.a


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions