விஜய்சேதுபதி பேசாத பாத்திரம்!

Bookmark and Share

விஜய்சேதுபதி பேசாத பாத்திரம்!

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணுவிஷால், நந்திதா நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பத்துடன் பார்க்கும்படியான படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.

இடம் பொருள் ஏவல்படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு மிகவும் திருப்தியாம். பிரபல இயக்குநர்கள் பாக்யராஜ்; வசந்த், கரு.பழனியப்பன், தயாரிப்பாளர்கள் டி.சிவா, அன்புச் செழியன், கவிஞர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு போன்ற பலரும் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி பேசவே மாட்டாராம். விஷ்ணு விஷால் அதிகம் பேசுவாராம். அப்படிப்பட்ட முரண்பட்ட கேரக்டர்களாம். "படம் வந்தால் விஜய் சேதுபதிக்கும் விஷ்ணு விஷாலுக்கும் மட்டுமல்ல நந்திதாவுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.யுவன்சங்கர் ராஜா பாடல்களில் மட்டுமல்ல பின்னணியிலும் பின்னியுள்ளார் "என்கிறார் சீனு ராமசாமி.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions