விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இளம் இசையமைப்பாளர்

Bookmark and Share

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இளம் இசையமைப்பாளர்

விஜய் சேதுபதி கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. ‘மெல்லிசை’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

மேலும் ‘இறவி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தனுஷ் தயாரிக்கும் புதிய படம், காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார்.

விஜய் சேதுபதி படங்களில் இளம் இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ‘காக்காமுட்டை’ மணிகண்டன் இயக்க இருக்கும் படத்திற்கு கே இசையமைக்க இருக்கிறார்.

இவர் இசையில் சமீபத்தில் ‘கிருமி’, ‘கள்ளப்படம்’, ‘49 ஓ’ ஆகிய படங்கள் வெளியானது. மணிகண்டன் இயக்கிய ‘காக்காமுட்டை’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions