‘காதலும் கடந்து போகும்’ முதல் மூன்று நாள் 3 வசூல் நிலவரம்!

Bookmark and Share

‘காதலும் கடந்து போகும்’ முதல் மூன்று நாள் 3 வசூல் நிலவரம்!

சூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இப்படம் கடந்த வெள்ளியன்று தமிழகம் முழுவதும் 327 திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

இந்நிலையில் ரசிகர்களின் பேராதரவால் இப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 8.1 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி கேரியரில் அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஓபனிங் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions