காதலர் தினத்தில் விஜய்சேதுபதியின் 'காதலும் கடந்து போகும்'

Bookmark and Share

காதலர் தினத்தில் விஜய்சேதுபதியின் 'காதலும் கடந்து போகும்'

'சூது கவ்வும்' கூட்டணியான நலன் குமாரசாமி - விஜய் சேதுபதி - சி.வி.குமார் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ண தீர்மானித்தார்கள்.

அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வந்தது. கொரியன் படம் ஒன்றின் உரிமையை அதிகாரப்பூர்வமாக வாங்கி இங்கு ரீமேக் செய்து வருகிறார்கள்.

விஜய் சேதுபதி உடன் 'ப்ரேமம்' படத்தில் நடித்த மடோனா நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
'காதலும் கடந்து போகும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

சமுத்திரக்கனி முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions