முதல் வார முடிவில் விஜய் சேதுபதியின் கவண் மாஸ் வசூல்

Bookmark and Share

முதல் வார முடிவில் விஜய் சேதுபதியின் கவண் மாஸ் வசூல்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மீடியாக்களை தாக்கும் வகையில் வெளியான ஒரு படம் கவண். ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.

விஜய் சேதுபதியுடன் இணைந்து மடோனா, டி.ராஜேந்தர் என பலர் நடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ. 34 லட்சமும், தமிழ்நாடு முழுவதும் ரூ. 3.10 கோடி வசூலித்திருக்கிறது.

இந்நிலையில் படம் முதல் வார முடிவில் படம் தமிழ்நாட்டில் ரூ. 10 கோடியை நெருங்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.


Post your comment





Related News
விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யா
விஜய்க்காக காத்திருக்கிறாரா மோகன்ராஜா?
விஜய் சேதுபதி நடிக்கும் 'சீதக்காதி' படத் தலைப்பால் சர்ச்சை
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
தளபதி-62 கெட்டப்பில் விஜயின் காதில் கம்மல் - கசியும் ரகசியங்கள்.!
கவர்ச்சிக்கு நோ சொன்ன மெர்சல் நாயகியா இப்படி? - அதிர்ச்சி தகவல்.!
நீ பேசலாமா? என கேட்ட தளபதி ரசிகருக்கு பதிலடி கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்.!
தளபதி விஜய் போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு.!
விஜய்க்காக விட்டு கொடுத்த டைட்டிலில் மீண்டும் நடிக்கும் பிரபல நடிகர் - அதிரடி தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions