விரைவில் முடிவுக்கு வரும் விஜய் சேதுபதியின் கவன்!

Bookmark and Share

விரைவில் முடிவுக்கு வரும் விஜய் சேதுபதியின் கவன்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு கவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு தற்போது 80% முடிந்துள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியிருப்பதாகவும் அதுவும் நவம்பர் 3-ம் தேதிக்குள் முடிந்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வரும் கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் இறுதியில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions