விஜய் சேதுபதி – கே.வி.ஆனந்த் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!

Bookmark and Share

விஜய் சேதுபதி – கே.வி.ஆனந்த் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனும் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைக்கதை ஆசிரியர்கள் சுபா மற்றும் கபிலனுடன் இணைந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இப்படத்துக்கான கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார்.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions