ஜூலையில் தொடங்கும் விஜய் சேதுபதி – கே.வி.ஆனந்த் இணையும் புதிய படம்!

Bookmark and Share

ஜூலையில் தொடங்கும் விஜய் சேதுபதி – கே.வி.ஆனந்த் இணையும் புதிய படம்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருடன் டி.ஆரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது. இதன் முழு படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions