விஜய் சேதுபதி படத்தை இயக்குவது குறித்து பேசிய கே.வி.ஆனந்த்!

Bookmark and Share

விஜய் சேதுபதி படத்தை இயக்குவது குறித்து பேசிய கே.வி.ஆனந்த்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்குவதாகவும் பின்னர் ஆர்யா, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க போவதாகவும் மாறிமாறி செய்தி வெளியானது.

ஆனால் அவை அனைத்தும் வெறும் வதந்தி என்பது பின்னாளில் தான் தெரியவந்தது. இந்நிலையில் சமீபத்தில் இவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கபோவதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள கே.வி.ஆனந்த், ” விஜய் சேதுபதியை சந்தித்து கதை கூறியது உண்மை தான். ஆனால் அவர் என் படத்தில் நடிப்பாரா என்பது எனக்கு தெரியாது” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions