இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்ற விஜய் சேதுபதி – கே.வி.ஆனந்த் படம்!

Bookmark and Share

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்ற விஜய் சேதுபதி – கே.வி.ஆனந்த் படம்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

ஏற்கனவே 50% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை டி. நகரில் உள்ள ஒரு பங்களாவில் தொடங்கியுள்ளது. திரைக்கதை ஆசிரியர்கள் சுபா மற்றும் கபிலனுடன் இணைந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இப்படத்துக்கான கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions