மே இரண்டாம் வாரம் தொடங்கும் விஜய் சேதுபதியின் ரெக்க படப்பிடிப்பு!

Bookmark and Share

மே இரண்டாம் வாரம் தொடங்கும் விஜய் சேதுபதியின் ரெக்க படப்பிடிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. அதில் ஒன்று ரெக்க. ‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே இரண்டாம் வாரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். மேலும் விஜய் சேதுபதியே இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions