விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் லட்சுமிமேனன்!

Bookmark and Share

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் லட்சுமிமேனன்!

வேதாளம் படத்தை தொடர்ந்து லட்சுமி மேனன் மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவிருக்கிறது. இந்நிலையில் ஜீவா அடுத்து ஜெமினி கணேசன் என்ற படத்தில் நடிக்கிறார். 

இப்படத்தை அறிமுக இயக்குனர் முத்துக்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் ஜீவாவுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் லட்சுமி மேனன். 

இந்தப்படம் தவிர சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகவும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். லட்சுமி மேனன் மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார்.

 


Post your comment





Related News
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions