விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்

Bookmark and Share

விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்

இன்றைய காலகட்டத்தில் நடிகர்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. ரஜினி, கமல், அஜித், விஜய் தொடர்ந்து இன்றைய டிரண்ட் போட்டியாளர்கள் என்றால் அது விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் தான்.

இருவருமே சினிமாவில் நிறைய கஷ்டங்களை தாண்டி தான் தற்போது பெரிய இடத்திற்கு வந்துள்ளனர்.

இப்போது வந்த தகவல் என்னவென்றால், விஜய் சேதுபதி நடித்திருக்கும் விக்ரம் வேதா படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
இளையதளபதி விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
விஜய்யின் மெர்சல் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி- படத்தில் இணைந்த பிரபல நாயகி
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
ஒரு நாளில் இத்தனை ட்வீட்டா? மெர்சல் பற்றி ட்விட்டர் நிறுவனம் அதிரடி தகவல்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
விஜய்க்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த கீர்த்தி சுரேஷ்- புகைப்படம் உள்ளே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions