விஜய் சேதுபதி மாதவன் கூட்டணிக்கு ரசிகர்களின் வரவேற்பு என்ன தெரியுமா?

Bookmark and Share

விஜய் சேதுபதி மாதவன் கூட்டணிக்கு ரசிகர்களின் வரவேற்பு என்ன தெரியுமா?

விஜய் சேதுபதி, மாதவன் முதல் முறையே கூட்டணி சேர்ந்துள்ள படம் விகரம் வேதா. புஸ்கர் காயத்திரி இயக்கத்தில் இப்படம் தயாராகி வருகிறது.

இதன் டீசர் கடந்த ஃபிப்ரவரி 23 ம் தேதி மாலை இணையதளத்தில் வெளியானது. விஜய் சேதுபதிக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தற்போது விக்ரம் வேதா டீசரை இதுவரை வெளிவந்த இரண்டு நாட்களில் 15 லட்சத்திற்க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions