காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம் – வென்றது யார்?

Bookmark and Share

 காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம் – வென்றது யார்?

கடந்த வெள்ளியன்று தமிழில் காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம், நட்பதிகாரம் 79 மற்றும் அவியல் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இந்நிலையில் இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது.

இதில் காதலும் கடந்து போகும் முதல் மூன்று நாட்களில் ரூ. 1.1 கோடியும் மாப்ள சிங்கம் ரூ. 15 லட்சமும் குறும்படங்களின் தொகுப்பான அவியல் ரூ. 6 லட்சமும் வசூல் செய்துள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions