விஜய் சேதுபதி படத்துக்காக முதல்முறையாக மடோனா செய்யும் வேலை!

Bookmark and Share

விஜய் சேதுபதி படத்துக்காக முதல்முறையாக மடோனா செய்யும் வேலை!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

ஏற்கனவே 50% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் சென்னை டி. நகரில் உள்ள ஒரு பங்களாவில் தொடங்கியுள்ளது. இதைதொடர்ந்து விரைவில் தெற்கு அமெரிக்காவில் விஜய் சேதுபதி, மடோனா பங்குபெறும் ஒரு டூயட் பாடல் காட்சியை படமாக்க கே.வி. ஆனந்த் திட்டமிட்டுள்ளார்.

இதுவரை மடோனா செபாஸ்டியன் தான் நடித்த எந்தவொரு படத்திலும் டூயட் பாடியதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions