விஜய்சேதுபதி மடோனா நடிக்கும் கவண் பட வெளியீடு எப்போது?

Bookmark and Share

விஜய்சேதுபதி மடோனா நடிக்கும் கவண் பட வெளியீடு எப்போது?

விஜய் சேதுபதி கடந்த 2016 ல் ஆறு படங்களில் நடித்தவர். இதில் மூன்று படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டிற்கான படங்களில் ஏற்கனவே அவர் தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் அவரது கையில் பல படங்கள் தயாராக இருக்கின்றன.

மேலும் பல கதைகளை ஓகே செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகை மடோனாவுடன் கவண் படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே இப்படத்தில் டி.ஆர் பாடியுள்ள ஹேப்பி நியூ இயர் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதைய தகவலின் படி படம் வரும் மார்ச் 31 வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
பிறந்தநாளுக்கு கூட இப்படியா? கருணாஸ் உச்சக்கட்ட வருத்தம்
தற்போதைய சென்சேஷ்னல் நாயகி அதுலாவிற்கு இப்படி ஒரு கனவா?
ரூ.100 கோடி எல்லாம் புருடா: விஜய், சூர்யாவுக்கு வருகிறது தடை?
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் வசந்த்
போக்கிரி ஸ்டைலில் களமிறங்கும் சந்தானம்
விஜய் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்- கூட்டணி இல்லையா?
அமலா பால், விஜய்க்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்
எமன் படத்தில் நடித்தது ஏன்…? - மியா ஜார்ஜ் விளக்கம்
நான் ஒன்றும் துரோகி இல்லை- விஜய் மாஸ் ஸ்பீச்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions