மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஏமாற்றமா?

Bookmark and Share

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஏமாற்றமா?

நடிகர் விஜய் சேதுபதி இன்று அதிகம் பேசப்படும் நடிகராகிவிட்டார். காரணம் அவரின் சிறந்த நடிப்பே என சொல்லலாம். அவர் நடித்த இறைவி, தர்மதுரை போன்ற படங்களுக்காக அவருக்கும் படத்திற்கும் தேசிய விருதுகள் கிடைக்கும் என பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதே போல இப்படத்தில் அதிகம் வரவேற்கப்பட்ட மக்க கலங்குதப்பா, ஆண்டிபட்டி கணவா காத்து ஆகிய பாடல்களுக்காக இசையமைப்பாளர் யுவனுக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றமே. ஆனால் அதே படத்தின் எந்த பக்கம் காணும் போது பாடலுக்காக கவிஞர் வைரமுத்துவிற்கு விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியே.


Post your comment





Related News
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி
விஜய்யின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
இணையத்தில் தெறிக்க விட்டு கொண்டாடும் தளபதியன்ஸ் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions