நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?

Bookmark and Share

நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?

நயன்தாரா, அதர்வா நடித்து வரும் இமைக்க நொடிகள் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இது படத்தின் மீது இன்னும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் நயன்தாராவுக்கு சிபிஐ அதிகாரியாக ரோல் கொடுத்துள்ளார்களாம்.

அதிலும் ஒரு தைரியமான ஆஃபிசராம்.ஆனால் விஜய் சேதுபதியோ அதற்கு நேர்மாறாக பயந்த சுபாவமாக நடித்திருக்கிறாராம்.

மேலும் நயனுக்கு இவர் கணவராக நடிக்க ஒரு கட்டத்தில் இவரை வில்லன்கள் கொலை செய்துவிடுவார்களாம்.

இதனால் அவர்களை நயன் பழிவாங்குவதே படத்தின் கதை என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions