1 கோடி உள்ளங்களை கவர்ந்த தங்கமே வீடியோ பாடல்!

Bookmark and Share

1 கோடி உள்ளங்களை கவர்ந்த தங்கமே வீடியோ பாடல்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘நானும் ரௌடி தான்’. இப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை பக்கபலமாக அமைந்திருந்தது.

அவரது இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த எல்லா பாடல்களுமே சூப்பர்ஹிட். அந்தவகையில் விக்னேஷ் சிவன் வரிகளில் அனிருத்தே பாடிய தங்கமே எனும் பாடலின் வீடியோ தற்போது யூ டியூப் தளத்தில் 1 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions