விஜய்சேதுபதி வெற்றிக்கு எடுத்த துணிச்சலான முயற்சி..!

Bookmark and Share

விஜய்சேதுபதி வெற்றிக்கு எடுத்த துணிச்சலான முயற்சி..!

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் உருவான “நானும் ரவுடிதான்” படத்தின் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் விஜய்சேதுபதி.

எதற்காக ரத்தின சிவாவை தன்னுடைய அடுத்த படத்திற்குத் தேர்வு செய்திருக்கிறார் என்று விசாரித்ததில், வா டீல் படம் சிறப்பாக உருவாகியிருப்பது தான் காரணமாம். அதனால் உடனே அழைத்து கதையைக் கேட்டிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

கதை பிடித்துப் போனதால் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை ஆரஞ்சு மிட்டாய் படத்தை விஜய்சேதுபதியுடன் இணைந்து தயாரித்த பி.கணேஷ் தயாரிக்கிறார்.

சலீம் படத்தின் ஒளிப்பதிவாளரான கணேஷ் சந்திரா கேமராவில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு தலைப்பு இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. இப்படம் ஆக்‌ஷன் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions