விஜய் சேதுபதி ஜோடியாகும் த்ரிஷா, நயன்தாரா!

Bookmark and Share

விஜய் சேதுபதி ஜோடியாகும் த்ரிஷா, நயன்தாரா!

‘நானும் ரௌடி தான்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் – விஜய் சேதுபதி – நயன்தாரா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். இதில் த்ரிஷாவும் ஒரு நாயகியாம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்துக்கு ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இதைவைத்து பார்க்கும்போது ‘நானும் ரௌடி தான்’ பட வரிசையில் இதுவும் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions