விஜய்சேதுபதி - ரம்யா நம்பீசன் நடிக்கும் புது படம்

Bookmark and Share

விஜய்சேதுபதி - ரம்யா நம்பீசன் நடிக்கும் புது படம்

வாசன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமான  பெயர் சூட்டப் படாத இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய திரு.எஸ்.யூ.அருண்குமார் இயக்குகிறார். இது அவர் இயக்கும் இரண்டாவது படம் ஆகும்.

காக்கிச்சட்டைக்கு உரிய கம்பீரத்தையும், நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு போலீஸ்காரனின் யதார்த்த கதைதான் இந்த படம். கதையின் நாயகனாக விஜய்சேதுபதி மற்றும் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவிருகின்றனர்.

ஒளிப்பதிவு   -   தினேஷ்கிருஷ்ணன், இசை   -  நிவாஸ்.கே.பிரசன்னா, படத்தொகுப்பு  - ஸ்ரீகர்பிரசாத்,  கலை -   பாலசந்தர், சண்டை   -  அன்பறிவ் ( அன்பு & அறிவு ) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களும் இனணந்து பணியாற்ற உள்ளனர்.  தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions