மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – ரித்திகா சிங் ஜோடி!

Bookmark and Share

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – ரித்திகா சிங் ஜோடி!

ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.

முதலில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ரித்திகா சிங் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது. இதே கூட்டணி ஆண்டவன் கட்டளை படத்திலும் இணைந்து நடித்தது குறுப்பிடத்தக்கது. மேலும் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார்.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions