விஜய் சேதுபதி என் டார்லிங் – ரித்திக்கா சிங் ஓபன் டாக்!

Bookmark and Share

விஜய் சேதுபதி என் டார்லிங் – ரித்திக்கா சிங் ஓபன் டாக்!

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு அடுத்ததாக இவருடைய நடிப்பையே அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம் குறித்து அண்மையில் பேசிய இவர், ” அவர் என் டார்லிங். படப்பிடிப்பில் எனக்கு நிறைய உதவினார்” என்றார்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions