விஜய் சேதுபதி, சமந்தா படத்தில் இணையும் 5 முன்னணி இயக்குனர்கள்!

Bookmark and Share

விஜய் சேதுபதி, சமந்தா படத்தில் இணையும் 5 முன்னணி இயக்குனர்கள்!

‘ஆரண்ய காண்டம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பார் எனவும் அவருக்கு இணையாக மலையாள நடிகர் பஹத் பாசிலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் சமந்தா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.இந்நிலையில் இப்படத்தில் மிஷ்கின், நலன் குமாரசாமி உட்பட ஐந்து முன்னணி இயக்குனர்கள் வசனம் எழுதபோவதாக தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions