செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

Bookmark and Share

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இதில் எஸ்.ஜே. சூர்யாவுடன் ரெஜினா, நந்திதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

கான் டிராப் ஆனதை தொடர்ந்து இந்த படத்தை தொடங்கிய செல்வராகவன், இதன் 90% படப்பிடிப்பை தற்போது ஒரே கட்டமாக எடுத்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு விஜய் சேதுபதியை வைத்து அவர் ஒரு படத்தை இயக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படுகிறதாம்.

 


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions