சேதுபதி இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி

Bookmark and Share

சேதுபதி இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி

கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 'சேதுபதி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் அப்படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கவுள்ள படம் ஒன்றில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மூன்றாவது முறையாக விஜய்சேதுபதி-அருண்குமார் இணையவுள்ள இந்த படமும் சேதுபதி' போலவே அதிரடி ஆக்சன் படம் என்று கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
கஷ்டத்தில் இருக்கும் தேசிய விருது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்
சிவகார்த்திகேயனால் விஜய் சேதுபதி படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
குற்றம்-23 படம் பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
அசிங்கமாக பேசிய பத்திரிக்கையே தளபதியை அரியணையில் ஏற்றிய கதை தெரியுமா?
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
விஜய் படத்தால் சிபிராஜுக்கு சிக்கல்?
நானே சொதப்பிட்டேங்க- விஜய் ஆண்டனி ஓபன் டாக்
விஜய் சேதுபதி பட டீசரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை
விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions