சன்னி லியோனுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி நாயகி!

Bookmark and Share

சன்னி லியோனுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி நாயகி!

கவர்ச்சி கன்னி சன்னி லியோன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி ஹிட்டடித்த படம் ராகினி எம்.எம்.எஸ். இப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ராத்ரி என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு வருகிறது.

இதில் சன்னி லியோனுக்கு ரம்யா நம்பீசன் குரல் கொடுத்துள்ளார். இவர் விஜய் சேதுபதியுடன் பீட்சா, சேதுபதி போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions