விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் டி.ஆர்!

Bookmark and Share

விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் டி.ஆர்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருடன் டி.ஆரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

பிரபல ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது. இது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் 18-வது படமாகும். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions