ஜெஸ்சியுடன் ரொமான்ஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை - விஜய் சேதுபதி ஓபன்டாக்

Bookmark and Share

ஜெஸ்சியுடன் ரொமான்ஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை - விஜய் சேதுபதி ஓபன்டாக்

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.தற்போது 96 என்ற படத்தில் த்ரிஷாவுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தின் பூஜையின் போது, இப்படம் ஒரு இளம் ஜோடிகளின் காதல் கதை என்றார்.

அனைவரும் ஏங்கும் ஒரு காதல் இதில் இருக்கிறது. இப்படத்தில் முதன்முறையாக த்ரிஷாவுடன் இணைகிறேன். நான் ரசித்த ஜெஸ்சியுடன் இணைந்து நடிப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை என்றார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இப்படத்தை இயக்குகிறார்.


Post your comment





Related News
எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ!
உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை! ரசிகர்கள் செம கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
ரஜினி கதையில் நடிக்கும் விஜய்
பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions