விஜய் சேதுபதியின் அடுத்த கட்டம் ஆரம்பம்!

Bookmark and Share

விஜய் சேதுபதியின் அடுத்த கட்டம் ஆரம்பம்!

விஜய் சேதுபதி இன்று மக்கள் செல்வனாக உயர்ந்துள்ளார். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனி திறமையை காட்டும் இவருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.திரிஷாவுடன் இவர் இணையும் 96 படத்தின் வேலைகள் இன்று பட பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இணைவது இதுவே முதல் முறையாகும்.திரிஷா, விஜய் சேதுபதியின் இளவயது ரோல்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் சி.பிரேம் குமார்க்காக படம் நடிப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!
இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions