விஜய் சேதுபதி ஜோடியாகும் த்ரிஷா!

Bookmark and Share

விஜய் சேதுபதி ஜோடியாகும் த்ரிஷா!

தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸி மற்றும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இவர் ‘நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார். மேலும் நந்தகோபால் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions