விஜய் சேதுபதி, த்ரிஷா படத்துக்கு இப்படியொரு வித்தியாசமான பெயரா!

Bookmark and Share

விஜய் சேதுபதி, த்ரிஷா படத்துக்கு இப்படியொரு வித்தியாசமான பெயரா!

சமீபத்தில் கொடி படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த திரிஷா அதை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க போவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.மேலும் அப்படத்திற்கு 96 என பெயரிப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions