மாஸ் ஹீரோவாக நடிக்க பயந்த விஜய் சேதுபதி!

Bookmark and Share

மாஸ் ஹீரோவாக நடிக்க பயந்த விஜய் சேதுபதி!

‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி முதல்முறையாக மாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். முதலில் மாஸ் ஹீரோவாக நடிக்க தான் பயந்ததாகவும் ஆனால் இயக்குனர் கதை சொன்ன விதம் தனக்கு பிடித்ததால் இதில் நடிக்க சம்மதித்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions