மீண்டும் இணையும் நானும் ரௌடி தான் கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் இணையும் நானும் ரௌடி தான் கூட்டணி!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘நானும் ரௌடி தான்’. இப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை பக்கபலமாக அமைந்திருந்தது.

இந்நிலையில் இதே கூட்டணி தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்றபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்துக்கான பாடல் கம்போஸிங் பணிகளை இசையமைப்பாளர் அனிருத் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions